தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தமிழ் எழுதி
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 4:16 pm

» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 4:42 pm

» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 6:07 pm

» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 11:50 am

» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 1:45 pm

» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 7:55 am

» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 7:50 am

» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 11:01 am

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sat Mar 15, 2014 11:05 pm

» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 1:27 pm

» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 12:43 pm

» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 12:38 pm

» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 9:03 pm

» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 12:11 pm

» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 6:33 pm

» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 9:14 pm

» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 4:11 pm

» இணையதள வடிவமைப்பு சேவை - Web Designing Service
by sathikdm Thu Dec 26, 2013 4:00 pm

» புகைப்படங்கள்(HAND GRIP IN SINGAPORE BUS - Photography)
by priyamudanprabu Tue Dec 24, 2013 7:34 am

» பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து டீசல்...!
by sathikdm Fri Dec 20, 2013 8:08 am

» எறும்பு புற்றில் ஈய்யத்தைக் காய்ச்சி ஊற்றினால் என்ன நடக்கும்?
by sathikdm Fri Dec 13, 2013 9:48 am

» தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்...!
by sathikdm Tue Nov 19, 2013 10:56 am

» .IN டொமைன் முற்றிலும் இலவசம்....!
by sathikdm Mon Nov 04, 2013 5:34 pm

» பிரௌசிங் செண்டர் வைத்துள்ளவர்கள் மற்றும் கம்ப்யூட்டர் சேல்ஸ் & சர்வீஸ் செய்பவர்களுக்கான ஆன்லைன் வேலைவாய்ப்பு...!
by sathikdm Mon Oct 28, 2013 9:59 am

» நீங்களும் ஹேக் செய்யப்படலாம்?
by sathikdm Sat Oct 12, 2013 10:56 am

______________________ Tamil 10 top sites [www.tamil10 .com ] _______________________ TamilTopsiteUlavan __________________________ Tamil Blogs & Sites
Social bookmarking

Social bookmarking Digg  Social bookmarking Delicious  Social bookmarking Reddit  Social bookmarking Stumbleupon  Social bookmarking Slashdot  Social bookmarking Furl  Social bookmarking Yahoo  Social bookmarking Google  Social bookmarking Blinklist  Social bookmarking Blogmarks  Social bookmarking Technorati  

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website


தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவது எப்படி?

View previous topic View next topic Go down

தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவது எப்படி?

Post by sathikdm on Mon May 27, 2013 8:25 am

வணக்கம் நண்பர்களே..!

நாமும் நாம் தற்போது செய்துகொண்டிருக்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணவேண்டும் என்றால் காலத்திற்கு தகுந்தாற்போல் நம்மை நாம் அப்டேட் செய்துகொள்ள வேண்டும். அந்தக்காலத்து வழிமுறைகள் இந்த காலத்திற்கு ஒத்துவராது. ஏனென்றால் அந்தக்காலத்தில் போட்டிகள் மிகமிகக்குறைவு. ஆனால் தற்போது அப்படியில்லை எந்தவொரு தொழிலை எடுத்தாலும் அதிக அளவிலான போட்டியாளர்கள் உள்ளனர். நாம் நமதுபோட்டியாளர்களைவிட ஒருபடி மேலே சென்றால் மட்டுமே தொழிலில் முன்னேற்றம் காண முடியும். அந்த ஒருபடிதான் என்னவென்று இப்போது நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.

பெருசா எல்லாம் ஒன்னும் இல்லீங்க. இன்டர்நெட் என்பது வெகு வேகமாக வளர்ந்துவருவது அனைவரும் அறிந்த ஒன்றே. இன்டர்நெட் வளர்வதற்கும் நமது தொழிலை வளர்த்துவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இருக்கிறது நண்பர்களே....! இண்டர்நெட்டினை உபயோகம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால்தான் அது வெகுவேகமாக வளர்கிறது.

இன்டர்நெட் என்றாலே வெப்சைட்டுகள்தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. நீங்களே பார்த்திருப்பீர்கள் நிறைய நிறுவனங்களும் கடைகளும் அவர்களுக்கென்று வெப்சைட் ஒன்றினை அமைத்து அதில் அவர்களது அனைத்து தயாரிப்புகளைப்பற்றியும் விவரமாக போட்டிருப்பார். மக்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்புகளின் விலை உள்பட அனைத்து விவரங்களையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே தெரிந்து கொள்வர். இதனால் மக்களின் அலைச்சலும் நேரமும் மிச்சமாகிறது.

உதாரணமாக, நீங்கள் சென்னையில் வசிக்கிறீர்கள் உங்களுக்கே ஒரு Dell Laptop வாங்கவேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். இன்டர்நெட் வளர்ச்சியடையாத காலமாக இருந்திருந்தால் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்க வேண்டும். ஆனால் இப்போது அப்படியில்லை சும்மா “Dell Laptops in Chennai” என்று Google இல் சர்ச் பண்ணினால் சென்னையில் Dell Laptop எந்த எந்த கடைகளில் கிடைக்குமோ அவர்களின் வெப்சைட்டுகள் வரிசையாக வந்து நிற்கும். நீங்கள் எங்கும் அலையாமல் இருந்த இடத்தில் இருந்தே Dell Laptop கிடைக்கும் இடத்தை அறிந்து கொள்ளலாம்.

இப்போது அனைவரின் வீட்டிலும் கம்பியூட்டரும் இண்டர்நெட்டும் , தொலைக்காட்சியையும் கேபிள் கனேக்சனையும் போல் பெருகிவருகிறது. நீங்களும் சுதாரித்துக்கொள்ளவேண்டும். இலட்சகணக்கில் செலவுசெய்து தொழிலை ஆரம்பித்துவிட்டு அதற்கு வெப்சைட் ஆரம்பிக்க வெறும் ஆறாயிரம் செலவுசெய்ய யோசிப்பது உங்களின் முன்னேற்றத்தை தடை செய்வதாகவே அமையும்.

எங்கு சென்று வெப்சைட் ஆரம்பிப்பது என்று இப்போது நினைக்கிறீர்களா. கவலையே வேண்டாம் நாங்களே உங்களுக்கு சிறந்த முறையில் நீங்கள் செய்யும் தொழிலுக்குத் தகுந்தவாறு ஒரு வெப்சைட்டினை அமைத்துத் தருகின்றோம். மற்றும் நாங்களே உங்களின் வெப்சைட்டை பராமரித்தும் கொள்வோம்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,
சத்தியமூர்த்தி, 9486854880.
வெப்சைட் : www.zolahost.com

மேலும் விவரங்களுக்கு : http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2013/05/blog-post_26.html

sathikdm

பதிவுகள்: 69
சேர்ந்தது: 20/02/2011
வசிப்பிடம்: Tirupur
நான் இருக்கும் நிலை (My Mood): நான் நலமா இருக்கிறேன். நீங்க எப்படி இருக்கீங்க ?


http://www.akavai.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum