தமிழ் எழுதி
Alt+n அல்லது இதை(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறதுby tamilparks Fri Sep 25, 2015 4:58 pm
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:58 pm
» குதிரை பந்தயம் -Horse Race@Singapore _My_clicks-1
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:54 pm
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Thu May 08, 2014 12:56 pm
» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
by sathikdm Mon Apr 28, 2014 7:21 pm
» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Mon Apr 21, 2014 12:34 pm
» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 5:46 pm
» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 6:12 pm
» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 7:37 pm
» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 1:20 pm
» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 3:15 pm
» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 9:25 am
» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 9:20 am
» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 12:31 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sun Mar 16, 2014 12:35 am
» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 2:57 pm
» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 2:13 pm
» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 2:08 pm
» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 10:33 pm
» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 1:41 pm
» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 8:03 pm
» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 10:44 pm
» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 5:41 pm
Social bookmarking
Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website
Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website
பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
4 posters
Page 1 of 1
பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் கொள்ளை சமபவங்கள் நிகழ வாய்ப்புக்கள் உள்ளது என எச்சரித்துள்ளனர் போலீசார். சமீபத்தில் பிரித்தானியாவை சேர்ந்த ஒருவர் தான் ஊருக்கு போக இருப்பதை பேஸ்புக்கில் தெரிவித்திருந்திருக்கிறார்.
இதை கண்காணித்துக் கொண்டே இருந்த கொள்ளை கும்பல் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் இல்லாத போது அவர் வீட்டிற்குள் புகுந்து திருடியுள்ளனர். இது போன்ற திருட்டு வேலைகளுக்காகவே பீட்டர் ட்ரோவேர் , 22 , ஜோசப் மேச்லேன்னன் , 18, ஆகிய இருவர் சரியான சந்தர்ப்பத்திற்காகவே பல பெஸ்பூக் கணக்குகளை நோட்டம் விட்டு வந்துள்ளளனர்.
அந்த நேரத்தில் கேம்பிரிட்ஜ் ஷிரில் ஒரு குடும்பத்த்தை சேர்ந்தவர்கள் தாங்கள் வெளியூர் போவதை அறிவித்தது திருடர்களுக்கு வசதியாகப் போய் விட்டது. பெச்பூகில் இருக்கும் முகவரியை வைத்து வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த கணினி, பர்ஸ், நகைகள், டிவிடி ஆகியவற்றை கொள்ளையடித்துச் செல்ல முற்பட்டனர்.
அண்டை வீட்டுக்காரர்கள் இதை கவனித்து போலீசில் புகார் அளித்ததால் மிகப்பெரிய கொள்ளை சம்பவம் தடுக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களை எந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பலமுறை கட்டுரைகளில் கூறிய பின்னரும் நட்பு என்ற பெயரில் தங்கள் சொந்த தகவல்கள் அனைத்தையும் சமூக வலைகளில் கொடுக்கும் பழக்கம் மக்களிடம் இருக்கிறது.
இது குறித்த விரிவான கட்டுரையை தமிழ் சி.என்.என் சில நாட்களுக்கு முன்னர் தொழில்நுட்ப பகுதியிலும் வெளியிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தமிழ் சி.என்.என்

tamilparks- பதிவுகள் : 87
சேர்ந்தது : 07/09/2010
Re: பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
நல்ல தகவல், எல்லோரும் இனிமேல் உஷாராக இருக்க வேண்டும்
Re: பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
வணக்கம் நண்பரேmegastar wrote:நல்ல தகவல், எல்லோரும் இனிமேல் உஷாராக இருக்க வேண்டும்
தங்களை பற்றி உறுப்பினர் அறிமுகம் செய்யலாமே?
கிருஷ்ணன்- Admin
- பதிவுகள் : 284
சேர்ந்தது : 16/04/2010
வசிப்பிடம் : KRISHNAGIRI_TN
நான் இருக்கும் நிலை (My Mood) :
Re: பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
தலைமை நடத்துனரே, பெயர் சொல்லி விடயத்தை சொல்லுவது இன்னும் சிறப்பாக இருக்குமே
tamilparks- பதிவுகள் : 87
சேர்ந்தது : 07/09/2010
Re: பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
நன்றி மெகாஸ்டார்
tamilparks- பதிவுகள் : 87
சேர்ந்தது : 07/09/2010
Re: பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
krishnan wrote:வணக்கம் நண்பரேmegastar wrote:நல்ல தகவல், எல்லோரும் இனிமேல் உஷாராக இருக்க வேண்டும்
தங்களை பற்றி உறுப்பினர் அறிமுகம் செய்யலாமே?
ஒ பேஷாக !
நான் கோவை மாவட்டத்தில், வசிக்கின்றேன், நூலகராக பணியாற்றுகிறேன். வயது, 43 பெயர் Rafi இணையத்தில் உலா வருவது பின்னுட்டங்கள் இடுவது பிடிதமானவைகளில் ஒன்று, மற்றபடி, விருப்பு வெறுப்புகள் மற்றவர்களை போல்தான்.
Re: பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
உங்களுக்கு இந்த தளம் எப்படி அறிமுகம் ஆனது....
மேலும் இந்தளம் பற்றிய உங்கள் கருத்து...
மேலும் இந்தளம் பற்றிய உங்கள் கருத்து...
mdramesh- பதிவுகள் : 26
சேர்ந்தது : 09/06/2010
Re: பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
வலை பூவை நுகர்ந்து கொண்டிருக்கும் போது தானாக வந்த வாசனை தன தேன்தமிழ், இன்னும் இது பதிவர்களை ஆட்கொள்ளவில்லை என அறிகின்றேன், மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
Re: பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
உண்மைதான் இந்தளம் தொடங்கி குறைந்த 3 மாதங்களே ஆகின்றது...megastar wrote:வலை பூவை நுகர்ந்து கொண்டிருக்கும் போது தானாக வந்த வாசனை தன தேன்தமிழ், இன்னும் இது பதிவர்களை ஆட்கொள்ளவில்லை என அறிகின்றேன், மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
இருப்பினும் நல்ல முன்னேற்றம் இருக்கிறது...
இனி நாம் தான் இதை உயரதில் கொண்டு செல்லவேண்டும் .....
mdramesh- பதிவுகள் : 26
சேர்ந்தது : 09/06/2010
Re: பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
mdramesh wrote:உண்மைதான் இந்தளம் தொடங்கி குறைந்த 3 மாதங்களே ஆகின்றது...megastar wrote:வலை பூவை நுகர்ந்து கொண்டிருக்கும் போது தானாக வந்த வாசனை தன தேன்தமிழ், இன்னும் இது பதிவர்களை ஆட்கொள்ளவில்லை என அறிகின்றேன், மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
இருப்பினும் நல்ல முன்னேற்றம் இருக்கிறது...
இனி நாம் தான் இதை உயரதில் கொண்டு செல்லவேண்டும் .....
கண்டிப்பாக அனைவரும் தேன்தமிழ் எங்கும் பரவச்செய்வோம்
Re: பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
நன்றி மெகா ஸ்டார்
tamilparks- பதிவுகள் : 87
சேர்ந்தது : 07/09/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|