தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Join the forum, it's quick and easy

தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தேன் தமிழ்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
»» 
Save More from Deal Shortly
தமிழ் எழுதி
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது
by tamilparks Fri Sep 25, 2015 4:58 pm

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:58 pm

» குதிரை பந்தயம் -Horse Race@Singapore _My_clicks-1
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:54 pm

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Thu May 08, 2014 12:56 pm

» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
by sathikdm Mon Apr 28, 2014 7:21 pm

» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Mon Apr 21, 2014 12:34 pm

» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 5:46 pm

» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 6:12 pm

» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 7:37 pm

» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 1:20 pm

» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 3:15 pm

» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 9:25 am

» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 9:20 am

» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 12:31 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sun Mar 16, 2014 12:35 am

» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 2:57 pm

» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 2:13 pm

» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 2:08 pm

» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 10:33 pm

» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 1:41 pm

» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 8:03 pm

» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 10:44 pm

» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 5:41 pm

______________________ Tamil 10 top sites [www.tamil10 .com ] _______________________ TamilTopsiteUlavan __________________________ Tamil Blogs & Sites
Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website


தரவிறக்க முடியாத பாடல், வீடியோவை சேமிக்கலாம்: இனையத்திலேயே கேட்கமுடியும் ஆனால் தரவிறக்க முடியாதா?...

2 posters

Go down

 தரவிறக்க முடியாத பாடல், வீடியோவை சேமிக்கலாம்: இனையத்திலேயே கேட்கமுடியும் ஆனால் தரவிறக்க முடியாதா?... Empty தரவிறக்க முடியாத பாடல், வீடியோவை சேமிக்கலாம்: இனையத்திலேயே கேட்கமுடியும் ஆனால் தரவிறக்க முடியாதா?...

Post by கிருஷ்ணன் Fri Sep 03, 2010 7:37 pm


[You must be registered and logged in to see this image.]சாதரணமாக இனையத்தில் நமக்கு பிடித்த பாடல்களையோ அல்லது வீடியோவையோ தரவிறக்கி வைத்துக்கொள்வோம் ஆனால் சில நேரங்களில் நாம் தரவிறக்க முயற்சிக்கும் போது சில செய்திகள் நம்மை எரிச்சலூட்டும் அதாவது பாடல்களை நாம் இனையத்திலேயே கேட்கமுடியும் ஆனால் தரவிறக்க முடியாது யோசித்து பாருங்கள் நமக்கு மிகவும் பிடித்தமான பாடல் அல்லது வீடியோவை நம்மால் தரவிறக்க முடியாவிட்டால் நமக்கு எரிச்சல் வரத்தானே செய்யும் அந்த மாதிரி நேரங்களில் நாம் எப்படி அந்த பாடலை நம் கணினிக்கு கொண்டு வருவது எனப்பார்க்கலாம்.


நீங்கள் [You must be registered and logged in to see this link.] சென்று இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்துகொள்ளவும் இப்போது உங்கள் பிரவுசரில் புதிதாக ஒரு டூல்பார் இருக்கும் இந்த டூல்பார் வழியாகத்தான் நாம் தரவிறக்க முடியாத பாடல் மற்றும் வீடியோவை ரெக்கார்ட் செய்யப்போகிறோம் இதில் இன்னொரு சிறப்பு இருக்கிறது பாடல்களை ரெக்கார்ட் செய்யும்போது kbit/s உயர்த்தி செய்துகொள்ளலாம் அப்படி செய்வதால் கொஞ்சம் இசையில் நல்ல மாற்றம் தெரியும் முன்பெல்லாம் அனைத்து பாடல்களும் 128 kbit/s என்கிற அளவில் தான் இருந்தது இப்பொழுது 224 kbit/s என்கிற அளவில் வருகிறது இதன் அளவு கூடும்தோறும் அதன் தரம் அதிகரிக்கும் சரி இனி எப்படி ரெக்கார்ட் செய்வது என பார்க்கலாம்.
[You must be registered and logged in to see this image.]
இதில் முதலாக Settings என்பதை கிளிக்கி அதில் Storage Directory என்பதில் நீங்கள் ரெக்கார்ட் செய்யும் ஆடியோ அல்லது வீடியோ எங்கே சேமித்து வைக்கவேண்டும் எனபதை குறிப்பதாகும் எங்கு சேமித்து வைக்கவேண்டும் என்பதை மாற்றிக்கொள்ளவும், அதன் கீழே இருக்கும் Video Capture Settings என்பதில் நான் 50MB என கொடுத்துள்ளேன் அதில் உங்கள் விருப்பம் போல அளவை மாற்றிக்கொள்ளவும். இங்கு நீங்கள் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளவும் எந்தவொரு வீடியோ இனையம் வழியாக நீங்கள் பார்த்துகொண்டிருந்தாலும் அத்தனை வீடியோவும் இதில் இருக்கும்,அடுத்து Audio Capture Settings இதில் ஆடியோ ரெக்கார்ட் செய்வதற்கு நீங்கள் விரும்பும் அளவில் kbit/s மாற்றிக்கொள்ளவும் முடிந்தவரை 128 kbit/s அல்லது 224 kbit/s என்கிற அளவில் இருந்தால் நல்லது.

Video History மேலே இருக்கும் படத்தை பார்த்துக்கொள்ளுங்கள் இதில் நீங்கள் இனையம் வழி பார்க்கும் ஒவ்வொரு வீடியோவும் உங்கள் அனுமதியில்லாமலே ரெக்கார்ட் ஆகி கொண்டிருக்கும் இதில் உங்களுக்கு தேவையான வீடியோவை உங்கள் கணினியில் சேமித்துக்கொள்ளலாம் தேவையில்லை என நினைப்பவற்றை அழித்து விடலாம் அதிலியே வீடியோ பார்க்கும் வசதியும் இதில் இருக்கிறது.இது யூடியூப் மற்றும் எல்லாவிதமான தளங்களில் இருக்கும் வீடியோவை பதிவு செய்யும் என்பது இதன் சிறப்பு.

Audio Record மேலே இருக்கும் படத்தை பார்த்துக்கொள்ளுங்கள் நீங்கள் தரவிறக்க முடியாத பாடல் அதே நேரத்தில் பாடல் கேக்கும் வசதி இருந்தால் மட்டுமே ரெக்கார்ட் செய்ய இயலும் என்பதை நினைவில் வைக்கவும் (விரைவிலேயே தரவிறக்க முகவரி இல்லையென்றாலும் அதை எப்படி டவுன்லோட் செய்வது என எழுதுகிறேன்) Audio Record என்கிற பட்டனை கிளிக்கினால் போதும் ரெக்கார்ட் ஆக தொடங்கிவிடும் குவாலிட்டியில் ஒன்றும் பிரச்சினை இருக்காது இது சேமிக்கும் இடம் நாம் முன்னமே Storage Directory என்பதில் நாம் எங்கு சேமிக்க சொல்லியிருந்தோமோ அங்கு சென்று பாருங்கள் உங்கள் விருப்பமான ஆடியோ பாடல் ரெடி இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது யூ டியூப்பில் இருக்கும் வீடியோ வடிவிலான பாடலையும் வெறும் ஆடியோ வடிவில் சேமித்துக்கொள்ளலாம்.
கிருஷ்ணன்
கிருஷ்ணன்
Admin
Admin

பதிவுகள் : 284
சேர்ந்தது : 16/04/2010
வசிப்பிடம் : KRISHNAGIRI_TN
நான் இருக்கும் நிலை (My Mood) : நான் நலமா இருக்கிறேன். நீங்க எப்படி இருக்கீங்க ?


Back to top Go down

 தரவிறக்க முடியாத பாடல், வீடியோவை சேமிக்கலாம்: இனையத்திலேயே கேட்கமுடியும் ஆனால் தரவிறக்க முடியாதா?... Empty Re: தரவிறக்க முடியாத பாடல், வீடியோவை சேமிக்கலாம்: இனையத்திலேயே கேட்கமுடியும் ஆனால் தரவிறக்க முடியாதா?...

Post by tamilparks Tue Sep 07, 2010 4:00 pm

மிகவும் பயனுள்ள தகவல், இதை நான் தேடாத இடமே இல்லை, மிக்க நன்றி
tamilparks
tamilparks

பதிவுகள் : 87
சேர்ந்தது : 07/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum