தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Join the forum, it's quick and easy

தேன் தமிழ்
தேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!!

நண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.


வருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தேன் தமிழ்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
»» 
Save More from Deal Shortly
தமிழ் எழுதி
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).
Latest topics
» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது
by tamilparks Fri Sep 25, 2015 4:58 pm

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:58 pm

» குதிரை பந்தயம் -Horse Race@Singapore _My_clicks-1
by priyamudanprabu Sat Jul 12, 2014 7:54 pm

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Thu May 08, 2014 12:56 pm

» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....!
by sathikdm Mon Apr 28, 2014 7:21 pm

» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
by sathikdm Mon Apr 21, 2014 12:34 pm

» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது?
by sathikdm Fri Apr 11, 2014 5:46 pm

» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி?
by sathikdm Wed Apr 09, 2014 6:12 pm

» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி?
by sathikdm Tue Apr 01, 2014 7:37 pm

» உலகின் அதிவேகமான 10 கார்கள்....!
by sathikdm Tue Apr 01, 2014 1:20 pm

» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....!
by sathikdm Mon Mar 31, 2014 3:15 pm

» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...!
by lakshmikannan Fri Mar 28, 2014 9:25 am

» லோகோ வடிவமைப்பது எப்படி?
by lakshmikannan Fri Mar 28, 2014 9:20 am

» அச்சலா-அறிமுகம்
by அச்சலா Sun Mar 16, 2014 12:31 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by அச்சலா Sun Mar 16, 2014 12:35 am

» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா?
by sathikdm Thu Mar 06, 2014 2:57 pm

» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Tue Feb 18, 2014 2:13 pm

» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
by sathikdm Fri Feb 07, 2014 2:08 pm

» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Sun Feb 02, 2014 10:33 pm

» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
by sathikdm Wed Jan 29, 2014 1:41 pm

» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன?
by sathikdm Mon Jan 20, 2014 8:03 pm

» விளக்கவுரை
by velmurugan.sivalingham Sat Jan 18, 2014 10:44 pm

» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்
by sathikdm Sun Jan 05, 2014 5:41 pm

______________________ Tamil 10 top sites [www.tamil10 .com ] _______________________ TamilTopsiteUlavan __________________________ Tamil Blogs & Sites
Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website

Bookmark and share the address of தேன் தமிழ் on your social bookmarking website


பெரியகோவிலின் ஆயிரம் ஆண்டுகள்

Go down

பெரியகோவிலின் ஆயிரம் ஆண்டுகள்  Empty பெரியகோவிலின் ஆயிரம் ஆண்டுகள்

Post by malu Sun Aug 15, 2010 2:54 pm

பெரியகோவிலின் ஆயிரம் ஆண்டுகள்


பெரியகோவிலின் ஆயிரம் ஆண்டுகள்  20100808151203tanjore_temple_203


தமிழ்நாட்டின் தஞ்சை பெரியகோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி நடத்தப்படவுள்ள கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக குஜராத்தில் இருப்பதாக கூறப்படும் ராஜராஜனின் சிலையை கொண்டு வரப்போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

சோழப்பேரரசன் ராஜராஜனால் கட்டப்பட்டு இன்று உலகப்புகழ்பெற்றிருக்கும் தஞ்சை பெரிய கோவிலுக்கு இந்த ஆண்டோடு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி தமிழக அரசு செப்டம்பர் மாதம் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் விமரிசையான விழா எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.

இந்த இரண்டு நாள் விழாவில் முதல் நாளில் தஞ்சை நகரில் கிராமிய கலை நிகழ்ச்சிகளும், புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் தலைமையில் ஆயிரம் நாட்டிய கலைஞர்களின் நடன நிகழ்ச்சியும், இரண்டாவது நாளில் கருத்தரங்கங்களும் நடத்தப்போவதாக தமிழக செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்த கொண்டாடங்களின் ஒருபகுதியாக, குஜராத்தில் இருப்பதாக கூறப்படும் பெரிய கோவிலை கட்டிய ராஜராஜனின் சிலையை தமிழ்நாட்டுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளையும் தமிழக அரசு முன்னெடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

தொல்லியல் ரீதியில் தஞ்சை பெரிய கோவில் பலவகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார் இந்திய அரசின் தொல்லியல் துறையின் உதவி தொல்பொருள் கண்காணிப்பாளரும் தஞ்சை பெரிய கோவில் குறித்த ஆய்வாளருமான பி எஸ் ஸ்ரீராமன் அவர்கள். இந்தியாவில் கட்டப்பட்ட உருவத்தில் பிரம்மாண்டமான முதல் பெரிய கோவில் இதுதான் என்று கூறும் ஸ்ரீராமன், இதனை கட்டுமானம் இந்தியாவின் மற்ற பிரம்மாண்ட கோவில்களுக்கான அடிப்படை முன்மாதிரியாக திகழ்ந்திருக்கக்கூடும் என்றும் கூறுகிறார்.

ஆயிரம் ஆண்டுகள் ஆனபிறகும் இதன் உறுதி சிறிதும் குறையவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
malu
malu

பதிவுகள் : 213
சேர்ந்தது : 08/04/2010
வசிப்பிடம் : salem

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum